India

 #இந்தியா

#அகன்ற_பாரதமா...?

#ஒன்றியமா...?


இந்தியா என்பது நாடே அல்ல, அது பல நாடுகளை ஒருங்கிணைந்த துணைகண்டம்...


இந்தியா என்ற ஒரே நாடும், மாகாணங்களுமே ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது....


சங்கிகளுக்கு சுளீர் என்று கோபம் வரலாம், பல மாநிலங்களை தெரியும், மாகாணங்களை தெரியும், பல நாடுகளா இந்தியாவில் என தோன்றும்,காரணம் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்....


அவர்கள் நம்பும், ராமாயண ராமனின் நாடு,  அயோத்தியை தலைமையிடமாக கொண்ட #கோசலநாடு. சீதையின் நாடு மிதிலையை தலைமையிடமாக கொண்ட #விதேகநாடு... 


இவைகள் நாடுகளா, இல்லை ஊராட்சிகளா...? இந்த நாடுகள்  எல்லாம் எங்கிருக்கிறது.? 

அகன்ற பாரத பேரரசின் வெளியிலா...?


தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்ட சேரநாடும், பூம்புகாரை தலைமையிடமாக கொண்டு சோழநாடும், மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாடும், இருந்தது...


அதன் பிறகான அதிகாரத்தை விரிவாக்க ஏற்பட்ட போர்களாலும், அதன் பிறகான படையெடுப்புகளாலும், பல்லவர்கள்,சாளுக்கியர்கள், நாயக்கர்கள்,முகலாயர்கள் என ஆட்சி மாற்றம் கண்டு, கடைசியில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் போரில் தோற்றும், சரணாகதி அடைந்தவர்களும், நம்பிக்கை துரோகத்தாலும் ஒவ்வொரு நாடும் கைப்பற்றப்பட்டது.


ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய நாடுகளை நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்து மாகாணங்களை உருவாக்கினார்கள், மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமித்தார்கள்...அந்த ஆளுநர்களை கண்காணிக்க அத்தனை ஆளுநர்களுக்கும் தலைமையாக ஒரு தலைமை ஆளுநரை நியமித்தார்கள்...முதலில் மாகாண ஆளுநர்கள் முதல் தலைமை ஆளுநர் வரை பிரிட்டிஷ் அரச பிரதிநிதிகள். அதன்பிறகு தனக்கு கீழ்படிதலுள்ள நம்பிக்கையான இந்தியர்களை(சாவர்க்கரின் சகோதரர்களை) மாகாண ஆளுநர் பதவி அளித்தார்கள்.ஆனால் தலைமை ஆளுநர் பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாகவே இருந்தார். 


முதலில் கொல்கத்தா வில்லியம் கோட்டையிலிருந்த தலைமை ஆளுநரின் அலுவலகம், சிப்பாய் கலகத்திற்கு பின் தில்லிக்கு மாற்றப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முறை மாறி, பிரிட்டிஷ் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியா இருந்தது.


இரட்டை ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டு முதல் முதலில் மக்கள் விரும்புபவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் மாகாணங்களுக்கே வழங்கப்பட்டது. 


இந்தியா குடியரசான பிறகே, அரசியல் அமைப்பை கொண்டு, அனைத்து மாகாணங்களையும் ஒருங்கிணைத்த பிறகே, பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமையே மக்களுக்கு கிடைத்தது. குடியரசு தலைவர் என்ற பதவி உருவானது.


1947 முதல் 1951.,அரசியலமைப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்படும் வரை தலைமை ஆளுநர் என்ற பதவி இருந்தது. மவுண்ட் பேட்டன் பிரபு பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாகவும், ராஜாஜி இந்திய அரச பிரதிநிதியாகவும் இணைந்து பணியாற்றினார்கள்.


1947க்கு முன்வரை தலைமை ஆளுநர் தலைமையில் அரசியல் நிர்ணய சபைதான் செயல்பட்டது.


அதனால்தான் இந்திய அரசியலமைப்பின் முதல் சரத்தே, 


Article 1 in the Constitution states that India, that is Bharat, shall be a Union of States.


The territory of India shall consist of: The territories of the states, The Union territories and Any territory that may be acquired in future...


என்கிறது....


இந்தியா அதாவது பாரதம், மாகாணங்களின் ஒன்றியமாக செயல்படும். 


இந்தியா , மாகாண பிரதேசங்களையும்,யூனியன் பிரதேங்களும் இணைந்த பகுதிகளையும், எதிர்காலத்தில் எங்களோடு இணையும் மற்ற பிரதேசங்களையும் ஒருங்கிணைந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.


சுதந்திர இந்தியாவிலோ,பாகிஸ்தானிலோ ஜம்மு-காஷ்மீர் என்ற பகுதியே கிடையாது. அது தனிநாடாகவே இருந்தது. பாகிஸ்தான் ஆதரவுடன் ஆசாத் காஷ்மீர் படைகள் தாக்குதல் நடத்தியதால், உதவி கேட்டு வந்து இந்தியாவுடன் இணைந்த நாடு ஜம்மு-காஷ்மீர்.


அதற்காகத்தான் அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அது நீக்கப்படும் வரை அவர்களுக்கென தனி கொடி இருந்தது.இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்குவதை 370வது சட்டப்பிரிவு தடுப்பதுடன் மட்டுமின்றி, காஷ்மீரி அல்லாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு அந்தச் சொத்தில் உரிமை கிடையாது.


370ஐ நீக்கிய போது கொண்டாடிய பைத்தியங்கள் தான்,திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புதிருமண உதவித்தொகையை விமர்சித்த பைத்தியங்கள்...


கலப்பு திருமணத்தை எதிர்ப்பவராக இருந்தால்,370 நீக்கத்தை எதிர்த்திருக்கத்தானே வேண்டும்....தமிழகத்தில் சாதி, காஷ்மீரில் சட்டம்.... சட்டப்படி தடுத்ததை நீக்கிவிட்டு,தமிழகத்தில் நாடக காதல் என்பார்கள்.


இவர்கள் பைத்தியங்களா...இல்லையா...?


A1 குற்றவாளியின் சொத்துப்பட்டியலில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் இருந்தது.370 நடைமுறையில் இருந்ததால் காஷ்மீரில் ஏதும் சொத்துவாங்கவில்லை...இனி என்ன எவன் வேண்டுமானாலும் காஷ்மீரில் இடம்வாங்கி என்ன வேண்டுமானாலும் செய்வான்...!

.

(இதுவரை புடுங்குண ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.)


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் நீங்கலாக இருந்த நிலப்பரப்பில் மட்டுமே 554 சுதந்திர சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் 216 சமஸ்தானங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டன. 

310 சமஸ்தானங்கள் 6 ஒன்றியப் பிரதேசங்களாக ஒன்றிணைக்கப்பட்டன. 21 பஞ்சாப் மலை நாடுகள் இமாச்சல பிரதேச மாநிலமானது. 


இவ்வாறு 554 சமஸ்தானங்களும் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இந்த மாபெரும் நடவடிக்கைக்கான முழுப் பெருமையும்  சர்தார் வல்லபாய் படேலை மட்டுமே சேரும்.


ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் மட்டும்,படேலை தலையிட விடாமல் செய்தவர்,கோபாலசாமி ஐயங்கார்.


அரசியலமைப்பு சட்டக்குழுவிவல்,உரிமைகள் தொடர்பான (அனைவருக்கும் கருத்துரிமை வழங்ககூடாது) என அம்பேத்கரை எதிர்த்தவர்....


(பூநூல் நிறைய வேலைசெய்யும்,செஞ்சுட்டு அதுவே கலவரத்தை தூண்டும்...ஆனா அது ஒருநாளும் பலிகடா ஆகாது...)


ஒன்றிய அரசை,ஒன்றிய அரசுனு சொல்றதுல என்னடா பிரச்சணை உங்களுக்கு...?


பாரதம் ஒருநாளும் பேரரசு இல்ல ஒன்றியம் தான், பாரதம் பேரரசுனா, 


வல்வில் ஓரி,தீரன்,பாரி,அதியமான்,சுந்தரலிங்கனார்,மருது சகோதர்கள்,வேலுநாச்சியார்,பெரும்பிடுகு முத்தரையர் இவங்க எல்லாம் யாரு...?


சங்கிகளில் ஆண்ட பரம்பரை பெருமைபேசுபவர்கள் எதை ஆண்டார்கள்...?


இதுக்குதாண்டா படிக்குறப்ப ஒழுங்கா படிக்கணும்....


ஒன்னும் இல்லனா,தனி மனித விமர்சனம்....


ஈஸ்வரனோட முதல் அப்பா கவுண்டர் , இரண்டாவது அப்பா முஸ்லீம்னு வெட்கம் இல்லாம பேசுறீங்களே டா.....


ஏன்டா நாய்களா,உவமைக்காக ராசா பழனிச்சாமியை பேசுணதை,வெள்ளைசீலை கிளவிகளுக்கென்று ஒரு வரலாறு உண்டுனு, எழுதுன எச்சக்கலைகள்...

ராசா கவுண்டர் வீட்டு பெண்களை அசிங்கப்படுத்துனதா பொங்குன சாதிவெறியர்கள்....


ஈஸ்வரனோட அம்மாவை தப்பா எழுதுறப்ப எங்கடா போனீங்க...! ஏன்டா பழனிச்சாமிக்கு ஒரு நியாயம்,ஈஸ்வரனுக்கு ஒரு நியாயமா..?


ஈஸ்வரனோட அம்மாவும் அதே சாதிதானடா...!


நல்லா இருக்குடா உங்க சாதீயும்,நீதியும்...


பொல்லான் வீட்டுல சாப்டவனா, இருப்பான் என்று ஒருத்தன் விமர்சனம்...


பைத்தியங்களா,கொங்குல பழனிசாமிக்கு அடுத்து,அதிக ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சது தங்கமணியோ,வேலுமணியோ இல்லை, அவிநாசி தனபால்...


பொல்லான் உயிரோட இருந்தவரை தீரன் உயிர் போகலை, பொல்லானை கொன்ன அப்புறம்தான் தீரனை கொல்ல முடிஞ்சுது...


பொல்லானா இருக்கலாம் தப்பில்ல, உங்களை மாதிரி நல்லப்பனாத்தான் இருக்கக்கூடாது...


போய் படிச்சு தொலைங்கடா...!


 


                            - சாய்.S.சுரேஷ் குமார்

                                 +91- 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்