GD

 சாதி ஒழிய,

முதலில் பெண்சாதி என்ற எண்ணம் ஒழிய வேண்டும்.. 

ஆணுக்கு பெண் அடிமை என்ற எண்ணம் ஒழியாமல், ஆண்மை, பெண்மை என்ற வார்த்தைகள் ஒழியாமல், சாதிஒழிப்பு சாத்தியமில்லை.


வாழ்க்கை துணையையே சமமாக கருதாத ஒருவனால் மற்றவனை சமமாக கருத முடியாது.

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்