அரசியல்
#DravidianModel.... All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) - ன், தகவல் தொழில்நுட்ப அணியினர் நேற்றைய ஒன்றிய பிரதமரை வரவேற்ற நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரை தாண்டி, எதிர்க்கட்சி தலைவர் Edappadi K. Palaniswami அவர்களை, இந்திய ஒன்றிய பிரதமர் தட்டிக்கொடுத்த நிகழ்வின் காணொலியை பகிர்ந்து, பரப்பி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.... மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று தனித்திராவிட நாடு கொள்கையில், சீனப்போரில் தேச பாதுகாப்புக்காக சமரசம் செய்த அண்ணா, மாநில சுயாட்சிக்காக,மாநில உரிமைக்காக, ஒன்றிய அரசுடன் சமரசமில்லாமல் எதிர்ப்புக்குரல் எழுப்பித்தான் அண்ணாவுக்கு பழக்கம். அண்ணா தொடங்கிய DMK - Dravida Munnetra Kazhagam - ன் பழக்கமும் அதுதான்.... அண்ணாவின் கொள்கைகளுக்கு நேரெதிராய் செயல்படும், ஒன்றிய அரசுக்கு அடிமை சேவகம் செய்பவர்களை, தட்டிக்கொடுக்கலாம், கட்டித்தழுவலாம் தவறில்லையே, அகில இந்தியத்திற்கும், அண்ணாவிற்கும், எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை... அண்ணாவும், அவர் எழுப்பிய மாநில சுயாட்சி கொள்கைகளும்தான், அகில இந்தியத்தையே ...
Comments
Post a Comment